உள்ளடக்கத்திற்குச் செல்க

துணிவுமிக்க சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுங்கள்

உங்கள் வணிகம் போட்டித்திறன்மிக்க வேலைகளை கிரியேட் செய்வதற்குத் தேவையான தரம், அளவு, நிபுணத்துவம் ஆகியவற்றை Shutterstock கொண்டுள்ளது.

உங்கள் பணிமுறையை எளிமைப்படுத்துங்கள்

துறை சார்ந்த நிபுணத்துவம்

டிஜிட்டல் மீடியா, 3D, எடிட்டோரியல் கவரேஜ் ஆகியவற்றில் 20+ ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த, தரமான, நிறைவான உலகின் முன்னணி உள்ளடக்க நூலகத்திற்கான அணுகலைப் பெற்றிடுங்கள் (காப்பகப்படுத்தப்பட்ட மற்றும் புதிய உள்ளடக்கங்கள் இரண்டிற்கும்).

எளிமையான உரிமம் பெறுதல்

முழு இழப்பீடு, உணர்திறன் வாய்ந்த-பயன்பாட்டு உரிமைகள் மற்றும் மூன்றாம் தரப்புடன் உரிமப் பரிமாற்ற வசதிகள் உட்பட உரிமத்தின் முழு அம்சங்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள், எளிமையான வகையில் உரிமத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

உயர்தரமான சேவை

இலவச SSO, DAM ஒருங்கிணைப்புகள், அர்ப்பணிப்புமிக்க எங்கள் ஆராய்ச்சிக் குழுவிடமிருந்து தேவைக்கேற்ப கிடைக்கும் உள்ளடக்கம், எங்கள் தொழில்நுட்பக் கணக்கு மேலாளர்கள் தானியக்கிய, உகந்ததாக்கப்பட்ட பணிமுறைகள் ஆகியவற்றைப் பெற்று அனுபவித்து மகிழ்ந்திடுக.



உங்கள் தேவைக்கேற்ப எங்களது திறனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

ஸ்டூடியோஸ்

அதிக அளவில் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தை கிரியேட் செய்ய உலகளாவிய கலைஞர்களை கொண்ட எங்கள் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி கொள்ளுங்கள் அல்லது கவர்ச்சியான ஸ்டோரிடெல்லிங்கை உருவாக்க விரிச்சுவல் ப்ரொடக்ஷன், கேமிங், 3D போன்ற தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்றிடுங்கள்.

GIPHY விளம்பரங்கள்

டிரெண்டிங் விஷயங்களை பேசும் தளத்தில் உங்கள் பிராண்டை கொண்டு சேருங்கள், இதன் மூலம் மக்களே உங்கள் பிராண்டை விரிவுப்படுத்த உதவிடுவார்கள்.

தரவுக்கான உரிமம் வழங்குதல்

உலகின் மிகப்பெரிய உள்ளடக்கச் சேகரிப்பு மற்றும் சிறந்த தரவுத் தொகுப்புகளைப் பயன்படுத்தி உங்கள் சொந்த மாதிரிகளைப் பாதுகாப்பாக உருவாக்கிப் பராமரிக்கவும்.



திட்டப்பணிக்கு ஏற்ற வகையில் பிரீமியம் உள்ளடக்கத்தைக் கண்டறிக

படங்கள்

425 மில்லியனுக்கும் மேற்பட்ட நிகரற்ற புகைப்படங்கள், வெக்டர்கள் மற்றும் விளக்கப்படங்களை அணுகலாம்—அல்லது எங்களின் AI பட ஜெனரேட்டரைப் பயன்படுத்தி உங்கள் சொந்தப் படத்தை கிரியேட் செய்திடுங்கள்.

வீடியோக்கள்

45 மில்லியனுக்கும் அதிகமான 4K, HD மற்றும் SD தரம் கொண்ட திரைப்படங்கள், தொலைக்காட்சி, விளம்பரங்கள் போன்ற உரிமைத்தொகை-இல்லாத சினிமா தரத்திலான கிளிப்புகளை ஆராய்க.

இசை

உலகெங்கிலும் உள்ள விருது பெற்ற கலைஞர்கள் வழங்கும் புதிய ஒலிகள், பிரத்யேக டிராக்குகள் மற்றும் அதிவேகமான SFX ஆகியவற்றைக் கண்டறிக.

3D

TurboSquid வழங்கும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழில்முறையான 3D மாடல்களைப் பெற்றிடுங்கள்—அல்லது எங்கள் AI 3D ஜெனரேட்டரின் உதவியோடு புதிய ஒன்றை உருவாக்கிடுங்கள்.

GIFs

உலகெங்கிலும் உள்ள மூன்றில் இரண்டு பங்குப் பயனாளர்கள் தினமும் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட தேடல்களை ஜெனரேட் செய்யும் தளத்தில் உங்கள் பிராண்டை விளம்பரப்படுத்தி இன்னும் அதிக வாடிக்கையாளர்களிடம் சென்றடையும் வகையில் விரிவாக்குக.

எடிட்டோரியல்

50 மில்லியனுக்கும் மேற்பட்ட நியூஸ், விளையாட்டுகள், பொழுதுபோக்கு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய தற்போது பதிவேற்றப்பட்ட மற்றும் காப்பகப்படுத்தப்பட்ட படங்களை ஆராய்ந்து உங்கள் அடுத்த கதையை உருவாக்கும் ஊக்கத்தைப் பெறுங்கள்.



விருது பெற்ற விளம்பரங்கள்

Lenovo

அவர்களின் ஸ்மார்ட் சாதனங்களின் மையப்பொருளாக இதயமும் மனிதநேயமும் விளங்கும் விதம் பற்றிப் பகிர்ந்து கொள்ளும் ஒரு கிராஸ்-சேனல் விளம்பரத்தை கிரியேட் செய்ய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு Shutterstock Studios உதவியது.

Bayer

பார்வையற்ற புகைப்படக் கலைஞர்களின் எழுச்சியூட்டும் கதைகளைக் கொண்ட ஒரு விளம்பரத்தை கிரியேட்செய்ய Bayer நிறுவனத்துடன் இணைந்து Shutterstock Studios உதவியது.

Allergan

தினசரி ஊடகங்கள் மற்றும் விளம்பரப்படுத்தல்களில் கேமராவின் இருபுறமும் உள்ளடங்கிய பிரதிநிதித்துவத்தை முன்னெடுப்பதற்கு Shutterstock Studios உடன் Allergan Aesthetics இணைந்தது.



உங்கள் வணிகத்திற்கான தனிப்பயன் பேக்கேஜைப் பெறுங்கள்

உங்களைப் பற்றி எங்களிடம் சொல்லுங்கள்

நவம்பர் 30, 2023 நிலவரப்படி, Shutterstock.com இல் எங்களிடம் 475 மில்லியனுக்கும் அதிகமான உடைமைகள் உள்ளன.

© 2003-2025 Shutterstock, Inc.