ஏஜென்சிகள் அதன் கிளையண்டுகளுக்குச் சேவை செய்ய உதவ உயர்தர உள்ளடக்கத்தை வழங்குதல்
உங்கள் கிரியேட்டிவ் குழுக்களை மேம்படுத்துகிறது
எண்ணிக்கையற்ற உடைமைகளிலிருந்து நுகர்வோர் கவனத்தை ஈர்க்கக்கூடிய பொருத்தமான உள்ளடக்கத்தைத் தேட உதவிடும்
எங்களின் தேடல் திறன்கள் உங்கள் விலை மதிப்பற்ற நேரத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் புதிய உள்ளடக்கத்தைக் கண்டறிவதை மிகவும் எளிதாக்கி விடுகிறது
படங்கள், ஃபுட்டேஜ்கள், இசை மற்றும் எடிட்டோரியல் உள்ளடக்கம் ஆகியவற்றைக் கண்டறிவதற்கான இலவச ஆய்வு சேவைகள், இதன் மூலம் நீங்கள் அதிக விளம்பரங்களை உயர் விகிதத்தில் தொடங்கலாம்
ஒரு பகுதி இசையைக் கேட்பதற்காகவும் மாதிரி உள்ளடக்கத்தை பயன்படுத்துவதற்காகவும் உயர்தர, வாட்டர்மார்க் அற்ற உடைமைகளைப் பதிவிறக்கும் திறன்
கலைப் படைப்பை வாங்குபவர்கள், டிசைனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் கிரியேட்டிவ் டைரக்டர்ஸ் உட்பட உங்கள் குழுவின் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு நாங்கள் உதவும் விதம் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
உயர்தர உள்ளடக்கத்தை எளிதாக பெற்றிடுங்கள்
மிகப் பொருத்தமான உடைமைகள்
மிக உயர்ந்த தரமான உரிமைத்தொகை-இல்லாத படங்கள், வீடியோக்கள், இசை டிராக்குகள் மற்றும் சமீபத்திய எடிட்டோரியல் ஃபோட்டோகிராஃபி. எந்தவொரு தேவைக்காகவும் உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுக்க எங்கள் உயர்தரமான சேகரிப்புகளைப் பயன்படுத்தவும்.
எளிமையான உரிமம்
உரிமங்களில் மூன்றாம் தரப்புப் பரிமாற்றமும் அடங்கும், எனவே நீங்கள் மூலக் கோப்புகள் அல்லது நிறைவடைந்த உள்ளடக்கத்தை கிளையண்டுகளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
தொழில்துறையில் முன்னணி வாய்ந்த தொழில்நுட்பம்
எந்தவொரு கிளையண்டுகளின் தேவைகளையும் நிறைவு செய்யும் வகையில் பொருத்தமான உடைமையைக் கண்டறிய அதிநவீன தேடல் தொழில்நுட்பம் உதவுகிறது.
VIP சேவை
எங்கள் ஆராய்ச்சி குழு, தரவு சார்ந்த நுண்ணறிவு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கணக்கு நிர்வாகத்துடன் வெள்ளை கையுறை சேவையை வழங்குகிறது.
உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் உயர்தர உள்ளடக்கத்தை உருவாக்கிய விதம் குறித்து அறிந்து கொள்ளவும்
Shutterstock Studios
உயர்தர தனிப்பயன் உள்ளடக்கத்திற்கான எங்களின் முழுமையான படைப்புச் சேவை.
BBDO
BBDO ஆனது அதன் கிளையண்டுகளுக்கான உயர்மட்ட உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கு உதவும் வகையில் கிரியேட்டிவ் தன்மை மிகுந்த கூட்டாளர் தேவை. Shutterstock Premier இதற்கு எந்த வகையில் உதவிபுரிந்தது என்பதை பார்வையிடவும்
Simon & Schuster
Premium உள்ளடக்கத்திற்கான அணுகலுடன் சரியான நேரத்தில் அதற்கு ஏற்ற வகையில் குறைவான பட்ஜெட்டில் Simon & Schuster உள்ளடக்கத்தை வெளியிட்டது.