AI பட ஜெனரேட்டர்: சந்தையில் உள்ள சிறந்த AI மாடல்களில் இருந்து பிரமிக்க வைக்கும் படங்களை உடனடியாகக் கிரியேட் செய்யுங்கள்
NEW
ஜெனரேட்டிவ் AI பிளஸ்
ஒரு மாதத்திற்கு 100 பிரத்யேகப் படங்களை ஜெனரேட் செய்யுங்கள் (1 ஜெனரேஷன் 4 படங்களைக் கிரியேட் செய்யும்)
பதிவிறக்கம் செய்யப்படும்போது ஜெனரேட் செய்யப்பட்ட ஒவ்வொரு படத்திலும் நிலையான உரிமம் இருக்கும்
$7
/மாதம்
திட்ட ஒப்பந்தங்கள் எதுவுமில்லை
விலைகள் அமெரிக்க டாலரில் காட்டப்பட்டுள்ளன. வரி விதிக்கப்படலாம்.
கிட்டத்தட்ட முடித்துவிட்டீர்கள்...
ஜெனரேட்டிவ் AI பிளஸ் மூலம் எங்களின் அனைத்து ஜெனரேட்டிவ் AI அம்சங்களுக்கும் முழு அணுகலைப் பெறுங்கள்
சந்தையில் கிடைக்கும் சிறந்த AI மாடல்களைப் பயன்படுத்தி ஜெனரேட் செய்திடுங்கள்
எங்களின் AI இமேஜ் ஜெனரேட்டர், DALL·E மற்றும் Imagen போன்ற அதி நவீன இமேஜ் ஜெனரேட்டர் மாடல்களைப் பயன்படுத்துவதால் அற்புதமான புதிய படங்களை கிரியேட் செய்ய நீங்கள் பொறியாளராக இருக்க வேண்டுமென்பதில்லை. உங்கள் சிந்தனையில் தோன்றும் அனைத்தையும் நாங்கள் ஜெனரேட் செய்கிறோம்!
நம்பிக்கையுடன் கிரியேட் செய்யுங்கள்
Shutterstock-இன் ஒரு திட்டத்தில் உள்ள நிலையான படத் தயாரிப்புகளைப் போலவே உரிமம் பெற்ற AI-ஆல் ஜெனரேட் செய்யப்பட்ட படங்கள் மூலம் தொய்வின்றி அதிகப் பணிகளைச் செய்திடுங்கள். எங்களின் புதுமையான பங்களிப்பாளர் நிதியைப் பயன்படுத்தி புதிய முறையிலான எங்களின் AI ஜெனரேஷன் மாதிரியானது கலைஞர்களின் உரிமைகளை நிலைநிறுத்துகிறது, அவர்களின் பங்களிப்புகளுக்கு நியாயமான இழப்பீட்டை உறுதி செய்கிறது.
இன்னும் அதிகமாகக் கிரியேட் செய்ய வேண்டுமா?
எங்கள் ஜெனரேட்டிவ் AI பிளஸ் சந்தா ஒரு மாதத்திற்கு 100 ஜெனரேஷன்களுடன் வருகிறது. ஒவ்வொரு ஜெனரேஷனும் 4 படங்களை உருவாக்குகிறது, அதாவது ஒரு மாதத்திற்கு 400 தனித்துவமான படங்கள் ஆகும். ஆனால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு இன்னும் பல ஜெனரேஷன்கள் தேவைப்பட்டால், அவை தீர்ந்து போகும் போது, உங்கள் திட்டத்தில் எளிதாகச் சேர்க்கலாம்
எங்களின் AI ஜெனரேட்டரைப் பாருங்கள்